Saturday, November 21, 2020

இயல்பான வாழ்க்கை எப்போது?

எல்லோரும் காலையில் எழுந்ததும் என்ன செய்கிறோம்... 
**பலர் சோம்பல் முறிக்கிறோம்...சிலர்...ஐயோ நேரம் போய்விட்டதே என்று அடித்து பிடித்து ஓடுகிறார்கள்..சிலர்..இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாம் என்று நினைப்போம்...இன்னும் சிலர்... அமைதியாக எழுந்து தங்கள் கடமைகளை செய்கிறார்கள்..இன்னும் சிலர்... எவண்டா இந்த வேலைய எல்லாம் கண்டு பிடிச்சான் என்று எரிச்சல் பட்டுக்கொண்டு மறுபக்கம் திரும்பி இன்னும் கொஞ்சநேரம் தூங்க நினைகிறார்கள்...
  இப்படி ஒவ்வொருவருகுள்ளும் ஒரு மனிதன் தூங்கி விழிக்கிறான்...

No comments:

Post a Comment